பெறுநர் :
செய்தி ஆசிரியர் அவர்கள்.
மதிப்பிற்குரிய செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் செய்தியாளர்களை நாளை 07.01.2017 ஆம் தேதி (சனி) மாலை 3 மணிக்கு சந்திக்க இருக்கிறார். எனவே செய்திகளை தங்கள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடுவதற்கு செய்தியாளர்களையும், புகைப்படக் கலைஞரையும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இடம் : தி.நகர் சோஷியல் கிளப், வெங்கட்நாராயண ரோடு,
பனகல் பார்க் அருகில், தி.நகர், சென்னை.
தேதி : 07.01.2017, நேரம் : மாலை 3 மணி
Contact : 99406 66266 / 96773 06255.
0 Komentar