தந்தி டி.வி.க்கு விருது ஜி. ராமகிருஷ்ணன் வாழ்த்து

2016ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மின்னணு ஊடகமாக தந்தி டி.வி. தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை தேசிய வாக்காளர் தினத்தன்று தந்தி டி.வி. நிர்வாக இயக்குநர் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பெற்றுக் கொண்டுள்ளார். தந்தி டி.வி.க்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

- ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
Previous
Next Post »
0 Komentar