முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை
முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள்
அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Related Post
- அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளைபாட்டின் போது பொதுமக்களை காவல்துறையினர் மிகக் கடுமையாகத் தாக்கி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
- எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டு ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
- ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி சென்னையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்
- ஜல்லிக்கட்டுப் போராட்டம் - தீர்வு காண முதலமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
- தமிழக முன்னாள் ஆளுனர் பர்னாலா மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்!
- ஜீவா நினைவு விழா
Subscribe to:
Post Comments (Atom)
0 Komentar