ஜீவா நினைவு விழா

ஜீவா நினைவு விழா

ஜனவரி 18ம் தேதி தோழர்.ஜீவா நினைவு நாளை முன்னிட்டு காலை 10 மணி அளவில் தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகில் அமைந்துள்ள பூங்காவில் ஜீவாவின் திருவுருவ சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைசெயலாளர். மு.வீரபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
மாநில, மாவட்ட நிர்வாகிகளும், மாவட்டக்குழு உறுப்பினர்களும், தொழிலாளர்களும் பங்கேற்கிறார்கள். தாங்கள் தங்கள் செய்தி நிறுவனத்தின் சார்பில் செய்தி வெளியிட்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
  (எம்.ஆர்.ரகுநாதன்)
அலுவலகச் செயலாளர்

Related Post

0 Komentar