திராவிட
முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று
(06-01-2017) காலை தனது பிறந்தநாளை முன்னிட்டு, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேரில் சந்தித்த,
தூத்துக்குடி (தெற்கு) மாவட்ட திமுக செயலாளர் திரு.ஐ.பெரியசாமி அவர்களுக்கு, தளபதி
மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு
இன்று (06-01-2016) வாழ்த்து தெரிவித்தோர் விவரம்:
கவிக்கோ
திரு.அப்துல் ரகுமான்.
திரு.கண்ணதாசன்,
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி.
திரு.சீனிவாசன்,
இந்தியா சிமெண்ட்ஸ்.
டாக்டர்
திரு. நாகநாதன்.
திரு.பகவான்சிங்,
ஆசிரியர் - டெக்கான் கிரானிக்கிள்.
திரு.சமஸ்,
ஆசிரியர் - தி இந்து தமிழ்.
திண்டுக்கல்
திரு. ஐ.லியோனி.
மறைதிரு.
சின்னதுரை, முன்னாள் சிறுபான்மை நல ஆணையத் தலைவர்.
திரு.
பொன்குமார், கட்டிட தொழிலாளர் மத்திய சங்கம்.
திரு.
ஈஸ்வரன், தலைவர், கொங்கு நாடு மக்கள் கட்சி.
திரு.
அப்துல் ரகுமான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.
திரு.எம்.பஷீர்
அகமது, இந்திய தேசிய லீக்.
திரு.
பழ.கருப்பையா, முன்னாள் எம்.எல்.ஏ.,
திரு.
சேகர், தலைவர், கோகுல மக்கள் கட்சி.
கராத்தே
திரு. தியாகராஜன், காங்கிரஸ்.
திரு.முத்து.ரமேஷ்,
தலைவர், தமிழ்நாடு நாடார் சங்கம்.
திருமதி.முத்துலட்சுமி,
வீரப்பன் மனைவி.
நடிகர் திரு.சத்யராஜ்.
திரு.
முரளி, திரைப்பட இயக்குனர்.
திரு.
பி.என்.அம்மாவாசி, அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு)
திரு.
மா.சங்கரபாண்டியன், தமிழ்நாடு தேவேந்திர வேளாளர் சங்கம்.
திரு.
ஸ்டீல் பெருமாள், தமிழ்நாடு மகாதலித் கூட்டமைப்பு.
நெல்லை
திரு. ராமசுப்பு, முன்னாள் எம்.பி, காங்கிரஸ்.
0 Komentar