சிங்கப்பூர் படைப்பிலக்கியங்கள் என்னும் பொருண்மையிலான கருத்தரங்கம்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து

வரவேற்புரை ஆற்றினார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு நா. ஆண்டியப்பன் அவர்கள் நோக்கவுரையும்ரூபவ் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் தலைமையுரையும் ஆற்றினார். சிங்கப்பூர்ப்; பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்களின் வாழ்த்துரையுடனும் கவிஞர் ரூடவ்ரோடு தமிழன்பனின் சிறப்புரையுடனும் தொடக்கவிழா இனிதே நிறைவுற்றது. தொடக்கவிழாவின் ஓர் அங்கமாகச் சிங்கப்பூர்ச் பேராசிரியர் சுப.திண்ணப்பன் எழுதிய சிங்கைத் தமிழ் தந்த முன்னோடிகள் (ஐம்பதின்மர்) என்ற நூலைப் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் வெளியிட பேராசிரியர்
க.இராமசாமி பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் அரங்க இராமலிங்கம்ரூபவ் பேராசிரியர் மருதூர் அரங்கராசன்ரூபவ் பேராசிரியர்சிவ.மாதவன்ரூபவ் பேராசிரியர் ஆதிநாராயணன் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற அமர்வுகளில் 18
ஆராய்ச்சியாளர்கள் சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியம் குறித்த தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

நிறைவுவிழாரூபவ் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பேராசிரியர் வி. திருவள்ளுவன்அவர்களின் தலைமையுரையுடனும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் தலைவர் பேராசிரியர் அரங்க.பாரி அவர்களின் வாழ்த்துரையுடனும் தொடங்கியது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அவர்களின் நிறைவுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. கருத்தரங்கினைப்

பேராசிரியர் வ.இரகுராமன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திச்சென்றார்.
சிங்கப்பூர் படைப்பிலக்கியங்கள் என்னும் பொருண்மையிலான கருத்தரங்கம் இன்று காலை (03.01.2017) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் நடைபெற்றது. தொடக்கவிழாவில் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் ஒப்பிலா மதிவாணன் அவர்கள்

Related Post

0 Komentar