மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தமிழக முதல்வரை சந்தித்த புகைப்படம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட வேண்டுமேன கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங். க.கனகராஜ். மாநிலக்குழு உறுப்பினரும் மூன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான க.பீம்ராவ் ஆகியோர் தமிழக முதல்வரை இன்று பகல்(18.1.2017) தலைமைச்செயலகத்தில் சந்தித்தனர்.
Previous
Next Post »
0 Komentar