
அத்யாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் உயர்
விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவோர் ஏழை மக்களாகவே உள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் திட்டங்களை நடைமுறைபடுத்தும் சரியான நிர்வாக அமைப்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
மக்களின் தேவைக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்ய ஆக்கபூர்வமான திட்டங்களைத் தீட்டாத நிலையில் அரசு உள்ளது.
மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருள்கள் மற்றும் அத்யாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
0 Komentar