இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தியாளர்கள் கூட்டம்

பத்திரிக்கை செய்தி                           09.01.2017

செய்தியாளர்கள் கூட்டம்
10.1.2017 காலை 11.00 மணி

அன்புடையீர்,வணக்கம்.
                                இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தலைமை அலுவலகத்தில்(பாலன் இல்லம்,எண்:43, செவாலியே சிவாஜிகணேசன் சாலை,தியாகராய நகர்,சென்னை-600 017) 10.1.2017 செவ்வாய் காலை11.00 மணிக்கு செய்தியாளர்கள் கூட்டம் நடைபெறும்.

                இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  தேசிய செயலாளர் டி.ராஜா.MP, மாநிலச் துணைச் செயலாளர்கள்கே.சுப்ராயன்.Ex.MPமு.வீரபாண்டியன்  ஆகியோர் பங்கேற்கிறார்கள்;. தாங்கள்தங்கள் செய்தி நிறுவனத்தின் சார்பில் செய்தியாளர்களையும்படப்பிடிப்பாளரையும் அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
(எம்.ஆர்.ரகுநாதன்)
அலுவலகச் செயலாளர்   
https://drive.google.com/open?id=0B9pcXfNLgJHkUGUwbDBxRXZPeGlZQXpnMjgwQmdaaDJya0RF

Related Post

0 Komentar