
ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்த
போட்டியிடுவதென முடிவு செய்து, வேட்பாளராக திரு.ப.மதிவாணன்,MBA.,LLB., வடசென்னை மாவட்ட கழக செயலாளர் போட்டியிடுவார் என தெரிவித்துக்கொள்கிறேன். இவருக்கு மாவட்ட,
பகுதி, வட்ட, கிளை கழகம், மற்றும் சார்பு அணி, தேமுதிக தொண்டர்களும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு கழக வேட்பாளருக்கு பொதுமக்களின் பேராதரவை திரட்டி வெற்றி பெற செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
லில் தேசிய முற்போக்கு திராவிட கழகம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
தலைவர்
0 Komentar